நாமக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் இன்று நடந்தது