பாஜக தலைவர் அண்ணாமலை
பாத்திரம் விக்கிறது மாதிரி வாங்க வாங்கனு விஜய் அண்ணனை கூப்பிடுறாங்க’, பாஜக தலைவர் அண்ணாமலை
அதிமுகவை விஜய் ஐயா காப்பாத்துவார்”
எம்ஜிஆர் ஐயாவுக்கு பின்னாடி நீங்க தான் காப்பாத்தணும்னு நடிகர் விஜய் அண்ணனை, செல்லூர் ராஜு அண்ணன் வேண்டுகிறார்.
பாத்திரம் விக்கிறது மாதிரி வாங்க வாங்கனு விஜய் அண்ணனை அவங்க கூப்பிடுறாங்க’ என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.