பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 மாணவர்களிடம் பாட்னா சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துகிறது. அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய மாணவர் அனுராக்கை வரவழைத்து பாட்னா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்