விக்கிரவாண்டி தேர்தல், தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு.

இன்றைய காலகட்டத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு.

இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லை… எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பவில்லை பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை.

இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து பொது தேர்தல் இடைத்தேர்தல் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி இடை தேர்தலை புறக்கணிக்கிறது.

About The Author