கோவை மாவட்டத்தில் நடைபெறும் குரூப் 4
கோவை மாவட்டத்தில் நடைபெறும் குரூப் 4 தேர்வை மொத்தம் 69 ஆயிரத்து 737 பேர் எழுதினர். இதற்காக 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது