அண்ணாமலை இருக்கும் வரை பாஜக வெற்றி பெறாது

தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் எட்டு முறை தமிழகம் வந்தார்
ஆனால் பாஜகவால் வெற்றி பெற முடிந்ததா?

அண்ணாமலை போன்றவர்கள் இருக்கும் வரை பாஜக வெற்றி பெறாது

எடப்பாடி பழனிசாமி