நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களை ராம்கோ குழுமத்தின் தலைவர் திரு. வெங்கட் ராமராஜா, இயக்குநர் திரு. அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, முதன்மை செயல் அலுவலர் திரு. தர்மகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.