குட்டியை சேர்க்காத தாய் யானை – முகாமுக்கு கொண்டு செல்ல திட்டம்
கோவை மருதமலை வனப்பகுதியில் காணாமல் போன குட்டியானை தொண்டாமுத்தூர் அருகே தனியார் தோட்டத்தில் மீட்டு, தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி 2வது நாளாக தொடர்கிறது
நேற்று காலை முதல் இன்று வரை தொடர்ந்து யானை குட்டியின் அருகே தாய் யானை வராமலும், சேர்க்காமலும் இருப்பதால், ஆனைமலை முகாமுக்கு கொண்டு சென்று குட்டி யானையை வளர்க்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்