BSNL மற்றும் MTNL அரசு நிறுவனங்களின் உபரி நிலங்களை விற்க மத்திய அரசு முடிவு!

நாடு முழுவதிலும் உள்ள சொத்துக்களை பட்டியலிட்டு மத்திய அரசு பிரத்தியேக இணையதளத்தை தொடங்கியுள்ளது

இந்த சொத்துக்களை வாங்க ஊக்குவித்து மத்திய அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை கடிதம்

About The Author