About us தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை January 12, 2021January 12, 2021 AASAI MEDIA தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை தகவல் விதித்துள்ளது