தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தி அரசாணை

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.

2024-25 ஆண்டில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரூ.1229 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

About The Author