வாழ்த்து பெற்றனர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஐயா அவர்களின் செயலாளர் மதிப்புமிக்க M.S சண்முகம் IAS.அவர்களிடம் தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர் சங்கத்தின் தலைவர் மங்கை அரிராஜன்.. இணைச்செயலாளர் விக்ராந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தாமஸ் கென்னடி. கே. சக்தி ஆகியோர் வாழ்த்து பெற்றனர் .. உடன் உறுப்பினர் டி ஆர் விஜயன் …