தேர்தல் நடக்கிறது

மகாராஷ்டிராவில் மாநிலத்தின் 48 தொகுதிகளில் 11 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது

மேற்கு வங்கத்தில்  மாநிலத்தின் 42 தொகுதிகளில் 8 தொகுதிகளில் நடக்கிறது

ஜம்மு காஷ்மீரில்  ஐந்து தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டும் இன்று தேர்தல் நடக்கிறது