முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயாஆர் ராமநாதன்
புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினரும் குடிசை மாற்று தலைவருமானது ஆர் ராதா கிருஷ்ணன் தற்போதைய பாகூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் புதுவை மாநில திமுக பொருளாளர் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய R.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் அவருடைய தந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயாஆர் ராமநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனையில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில்R.R.R பேரவை தலைவர்டாக்டர் ஏ கே பங்காரு அவர்கள் முன்னணியில் வழங்கப்பட்டது