தமிழக – கேரள எல்லையான புளியரை அருகே முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டு யானை உயிரிழந்தது. நீண்ட நேரமாக தோட்டத்தில் நின்ற ஆண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்தனர். சிகிச்சையின் போதே கீழே விழுந்த யானைக்கு மீண்டும் சிகிச்சை அளித்த நிலையில் யானை உயிரிழந்தது.