விலை அளிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான விலை அளிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான விலை அளிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கான நிலையான விலை பெறும் வகையில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.