மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்..!!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (90) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 1953-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஐ.சண்முகநாதன். சமூக மேம்பாட்டுக்காக பங்காற்றியமைக்கான கலைஞர் எழுதுகோல் விருதை ஐ.சண்முகநாதன் 2022-ல் பெற்றார்.