மதுரை மக்களவை வேட்பாளர்

கர்நாடகா தேர்தல் பரப்புரையில் ஒளரங்கசீப்பைப் பற்றி மோடி பேசியுள்ளார்.

இவர்கள் இப்படித்தான் பேசி பிரச்சனைகளை திசைதிருப்புவார்கள் என்று நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் நான் பேசியது இது.

மாமதுரை வெல்லும் !
இந்தியா வெல்லும் !

சு.வெங்கடேசன்
(மதுரை மக்களவை வேட்பாளர்)

அவர் பகிர்ந்த வீடியோ