திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்துப்பட்டு நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின்
சார்பாக நீர் மோர் பந்தல் வெயில் காலத்தில் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சேத்துப்பட்டு நகரத்
தலைவர் M.அக்பர்
தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வை தமுமுக மாவட்ட செயலாளர் A.அப்துல் ரஹீம் மற்றும் ஜமாத்தார்கள் தொடக்கி வைத்தார்‌


About The Author