கஞ்சா வாலிபர்களை போலீசா தேடி வருகிறார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னக்கழனியில் கஞ்சா போதையில் தகராறு செய்தவர்களை பிடிக்க முயன்ற கார்த்திக் என்பவர் கஞ்சா வாலிபர்கள் டூவீலரை ஏற்றி கொலை செய்தனர். கார்த்தியின் தந்தை தேவராஜ் படுகாயம் அடைந்தார்.
கஞ்சா வாலிபர்களை போலீசா தேடி வருகிறார்கள்