கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட உள்ளது.

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் பொது இடங்களில் குடிநீர் வசதி. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

About The Author