நயினார் நாகேந்திரன் பதில்
மாப்பிள்ளை அவர்தான், சட்டை என்னுடையது பாணியில் பதிலளித்த நயினார் நாகேந்திரன்
தேர்தல் நேரக்தில் ₹4 கோடி பறிமுதல் விவகாரத்தில்,
பிடிபட்டவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் தான்… ஆனா, பணம் எனக்கு சொந்தமானது அல்ல:
நயினார் நாகேந்திரன் பதில்