ஷர்மிளா தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை

சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை – மனைவி தற்கொலை சம்பவம்

தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது

உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும்