மெட்ரோ ரயில்கள் சேவை சீரானது
தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் தாமதமாக இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் சேவை சீரானது
தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் தாமதமாக இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில்கள் சேவை சீரானது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு வழக்கமான இடைவேளையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.