அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்…

தமிழகம் புதுவையில் நாளை வாக்குப்பதிவு: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்…

உங்கள் வாக்கு உங்கள் குரல்! இவர்கள்தான் உங்கள் தொகுதியின் வேட்பாளர்கள்…

32) வேலூர்
திமுக – கதிர் ஆனந்த்
புதிய நீதிக் கட்சி – ஏ.சி.சண்முகம்
அதிமுக – பசுபதி
நாம் தமிழர் – மகேஷ் ஆனந்த்

33) அரக்கோணம்
திமுக – ஜெகத்ரட்சகன்
பாமக – கே.பாலு
அதிமுக – விஜயன்
நாம் தமிழர் – அப்சியா நஸ்ரின்

34) காஞ்சிபுரம்
திமுக – செல்வம்
பாமக – ஜோதி வெங்கடேஷ்
அதிமுக – ராஜசேகர்
நாம் தமிழர் – சந்தோஷ்குமார்

35) ஸ்ரீபெரும்புதூர்
திமுக – டி.ஆர்.பாலு
தமாகா – வேணு கோபால்
அதிமுக – பிரேம்குமார்
நாம் தமிழர் – ரவிச்சந்திரன்

36) மத்திய சென்னை
திமுக – தயாநிதி மாறன்
பாஜக – வினோஜ் செல்வம்
தேமுதிக – பார்த்தசாரதி
நாம் தமிழர் – கார்த்திகேயன்

37) தென் சென்னை
திமுக – தமிழச்சி தங்கப்பாண்டியன்
பாஜக – தமிழிசை செளந்தரராஜன்
அதிமுக – ஜெயவர்தன்
நாம் தமிழர் – தமிழ்செல்வி

38) வட சென்னை
திமுக – கலாநிதி வீராச்சாமி
பாஜக – பால் கனகராஜ்
அதிமுக – இராயபுரம் மனோ
நாம் தமிழர் – அமுதினி

39) திருவள்ளூர்
காங்கிரஸ் – சசிகாந்த் செந்தில்
பாஜக – பாலகணபதி
தேமுதிக – நல்லதம்பி
நாம் தமிழர் – ஜெகதீஸ் சந்தர்

40) புதுச்சேரி
காங்கிரஸ் – வி.வைத்திலிங்கம்
பாஜக – நமச்சிவாயம்
அதிமுக – தமிழ்வேந்தன்
நாம் தமிழர் – மேனகா.

*

01) விளவங்கோடு (சட்டப்பேரவை இடைத்தேர்தல்)

காங்கிரஸ் – தாரகை கத்பட்
பாஜக – வி.எஸ் நந்தினி
அதிமுக – ராணி
நாம் தமிழர் கட்சி – இரா.ஜெமினி