தமிழகம் பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு April 18, 2024April 18, 2024 AASAI MEDIA கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை சாரதா உயிரிழந்தது. முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது