உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு
நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் ரூ.1500 கோடி சொத்துக்களை மறைத்து வேர்ப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு
நயினார் நாகேந்திரன் தன் மீதான வழக்குகளை மறைத்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் – மனுதாரர்
நயினார் நாகேந்திரன் பல தகவல்களை மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் நெல்லை தொகுதி தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்