மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர்”

தற்போதைய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்

எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்

விசாரணை அமைப்புகளை பாஜகவின் ஒரு அங்கமாக பிரதமர் மாற்றிவிட்டார்