நெல்லை தனிப்படை காவலர் ராஜகோபால் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் காவலர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாலியல் புகாரில் தனிப்படை காவலர் ராஜகோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது போக்சோவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

About The Author