ஜெகன் பெரியசாமி திமுக வேட்பாளர்
தூத்துக்குடி
உப்பளத்தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம், மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு, பணியிடத்தில் பெண்களுக்கு கழிப்பறை வசதி : திமுகவின் சாதனைகளை கூறி தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு சேகரித்தார்