கடந்தமுறை மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் சுமலதா
தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய சுமலதா, பாஜகவில் இணைவதாக அறிவித்தார்
சுயேட்சையாக போட்டியிட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன் என்றார் சுமலதா