தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமித்ஷா பரப்புரை செய்கிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமித்ஷா பரப்புரை மேற்கொள்கிறார். 2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா நாளை தேனி பெரியகுளத்தில் வாகனப் பேரணி செல்கிறார். பெரியகுளம் பகுதியில் 1 கி.மீ. வரை வாகனப் பேரணி சென்று அமித்ஷா தேர்தல் பரப்புரை செய்கிறார்.

About The Author