அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்”
கச்சத்தீவு பற்றி ஒரு RTI வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை, புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.
பகுத்தறிவு மிக்க மாநிலத்தில் இந்த மாதிரி டுபாக்கூர் வேலைகள் எல்லாம் நீடிக்காது
அரசு கொடுப்பதைப் படிப்பதற்குக் கூட திறன் இல்லாத, எந்த பணியையும் ஒழுங்காக செய்யாத ஒரு கொடூரமான ஆளுநரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்
இதையெல்லாம் மறைப்பதற்குக் கச்சத்தீவு பற்றி ஒரு RTI வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை, புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர். படித்த, அனைவரும் கல்வி பெற்ற, பகுத்தறிவு மிக்க மாநிலத்தில் இந்த மாதிரி டுபாக்கூர் வேலைகள் எல்லாம் நீடிக்காது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்”