அதிமுகவை ஆதரித்து நடிகை விந்தியா பேச்சு
சரத்குமார் பாஜகவில் சீட் பெற்றது தனி கதை
கட்சியை நீ வச்சுக்க, விருதுநகர எனக்கு கொடுத்திரு.
இதுதான் பாஜக – சரத்குமார் டீலிங்
இப்படி பேசிய பிறகு மறுநாள் அண்ணாமலையே சந்திக்க சரத்குமார், ராதிகா போறாங்க.
அப்ப அண்ணாமலை கேக்குறார், பாஜகவில் கட்சியை இணைக்க வந்து இருக்கீங்க, நீங்க ரெண்டு பேரு தான் வந்து இருக்கீங்க மத்தவங்கள எங்க? என கேட்கிறார்
அதுக்கு சரத்குமார் சார் சொல்றார், கட்சியில நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கோம்னு…