ராஜேந்திரபாலாஜி

எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர்: ராஜேந்திரபாலாஜி

அதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வருவார் என ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார்.