பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிப்பு

நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுகளை வழங்குகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு

டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது இதுவே முதல்முறை

எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது

About The Author