திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்து

கருணையைப் போற்றும் கிறிஸ்தவர்களுக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் ஈஸ்டர் தின வாழ்த்துக்களை வைகோ தெரிவித்தார்.

கொடுந்துயரில் தவிப்போருக்கு விடியல், நீதியை உதிக்க செய்யும் நம்பிக்கையை ஈஸ்டர் வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்