அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை..

யாத்திரை என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். மாதிரி வசூல் செய்துள்ளார்.

சிங்கை ராமச்சந்திரன், கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்