பாஜக வேட்பாளர் பட்டியலில் குளறுபடி!
பாஜக வேட்பாளர் பட்டியலில் குளறுபடி!
வேட்பாளர் பட்டியலை மாற்றி அறிவித்தது பாஜக!
நயினார் நாகேந்திரனுக்கு நெல்லைக்கு பதிலாக தூத்துக்குடி தொகுதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம்!
பாஜக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி த.மா.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.