ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்