பாஜகவா ,அதிமுகவா திடீரென்று ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென்று ஒத்திவைப்பு

பாஜகவா ,அதிமுகவா யாருடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளன