அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு.

அம்பேத்கர் சிலைகளை தகர்க்கப் போவதாக தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்ததன் எதிரொலி.

தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு.