நாளை முதல் கோயில்களில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டம்.

தமிழ்நாட்டில் உள்ள 48 கோவில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளை முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

About The Author