நகை கொள்ளை

காஞ்சிபுரத்தில் 150 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபரின் வீட்டில் கொள்ளை

150 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை என புகார்