₹1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
சென்னை யானை கவுனி பகுதியில் ₹1.90 கோடி ஹவாலா பணம் பறிமுதல்.
இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற படேல், அஸ்வின் ஆகியோரை போலீசார் சோதனை செய்தபோது சிக்கினர்