சரத்குமார் விளக்கம்
அதிமுக சார்பில் 2 முறை தன்னுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.