செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலில் வழிபாடு February 24, 2024February 24, 2024 AASAI MEDIA விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி வழிபாடு செய்து வருகின்றனர்