கருணாநிதியின் நினைவிடம் 26ஆம் தேதி திறப்பு.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் வரும் 26ஆம் தேதி திறப்பு.

கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பு.