திருமுருகன்பூண்டி மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்

திருமுருகன்பூண்டி மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி ஜெகதீஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் TJU NEWS ல் இருந்து செய்திகள் மற்றும் படங்களுடன் நந்தகுமார்