பூண்டியில் மகா கும்பாபிஷேக விழா…

ஸ்ரீ ஆதி முத்துமாரியம்மன் திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில் உள்ள திரு முருகன் பூண்டியில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காவிப்படை தளபதி அண்ணன் காடேஸ்வரா. சி.சுப்ரமணியம் ஜி அவர்களும் மாநில பொதுச் செயலாளர் J.S.கிஷோர் குமார் ஜி அவர்களும் மாநில செயலாளர் V.S.செந்தில்குமார் ஜி அவர்களும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர் … மற்றும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் TJU NEWS ல் இருந்து செய்திகள் படங்களுடன் நந்தா